Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வார ரிலீஸில் ஹன்சிகாவுக்கு மிகவும் பிடித்த படம் எது தெரியுமா
தமிழில் சின்ன குஷ்பூ என்ற அடைமொழியுடன் அறிமுகம் ஆனவர். இன்று ஹன்சிகா ஹிந்தி, தெலுங்கு, கன்னட, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். எனினும் புசு புசுவென இருந்த சூழலில் கிடைத்த வாய்ப்பு ஏனோ ஸ்லிம் பிட் ஆன பின் அமையவில்லை. தமிழில் மஹா படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியான வார் படம் பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் தன் ட்விட்டரில் பின் வருமாறு ஸ்டேட்டஸ் தட்டினார்.

war f
“வாவ் நான் கத்திக்கொண்டே வார் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பிரேம்மிலும் ஹ்ரித்திக் எவ்வளவு அழகாக உள்ளார் என்பதனை சொல்ல வார்த்தைகள் இல்லை. டைகர் ஷெராப் சின்சியராக நடித்துள்ளார். என்னை மறந்து படம் பார்த்தேன். படத்தின் கதை மற்றும் மேக்கிங் செம்ம மாஸ்.” என சொல்லியுள்ளார்.
Watching #War and screaming !!! Dayumm @iHrithik ! Words don’t do justice to describe how good he looks in each frame 😍 @iTIGERSHROFF is so earnest❤️, so gribbed while watching the movie ! The story,the making of the movie is massive ! @yrf #SiddharthAnand
— Hansika (@ihansika) October 5, 2019
