Connect with us
Cinemapettai

Cinemapettai

விக்ரம் வேதா விஜய் சேதுபதியின் கெட் அப் ஸ்டைலில் ஸ்ரீகாந்த். தனுஷ் வெளியிட்ட ஹன்சிகாவின் மஹா படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்தின் போஸ்டர்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம் வேதா விஜய் சேதுபதியின் கெட் அப் ஸ்டைலில் ஸ்ரீகாந்த். தனுஷ் வெளியிட்ட ஹன்சிகாவின் மஹா படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்தின் போஸ்டர்.

ஹன்சிகா 50 : மஹா

ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். படத்தினை ஜமீல் இயக்குகிறார். இவர் போகன், ரோமியோ ஜூலியட் இயக்குனர் லக்ஷ்மனிடம் உதவியாளராக இருந்தவர்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர ரிலீஸ் ஆகின்றது. இப்படத்தை எக்ஸெக்ட்ரா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஜிப்ரான் இசையில் 25 வது படம்.

maha hansika motwani

ஏற்கனவே கஞ்சா புகைப்பது, முக திரைகளை கிழிப்பது, ரத்தத்துடன் பாத் டப்பில் என பல போஸ்டர்கள் வெளியானது.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய ரோலில் நடிக்கிறார் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் என்ற ரோலில் அவர் நடிக்கிறார் என்பதையும் அவரின் கெட் அப் போஸ்டரையும் வெளியிட்டார்.

Srikanth in Mahaa

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top