Photos | புகைப்படங்கள்
நீச்சல் உடையில் காட்டு காட்டுன்னு காட்டிய ஹன்சிகா.. இதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரிலயா
Published on
ஹன்சிகா ஹிந்தி, தெலுங்கு, கன்னட, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன் பிறகு ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Hansika_Motwani
இவர் கொழுக்கு மொழுக்கு என இருப்பதால் சமீப காலமாக சரியான பட வாய்ப்பு அமையவில்லை, ஆனால் இவர் கொழுக்கு மொழுக்கு என இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

Hansika_Motwani
இந்த நிலையில் இவர் கடுமையான உடற்பயிற்சி செய்து தற்பொழுது உடலை குறைத்துள்ளார். இவர் தமிழில் மஹா, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hansika_Motwani
