ஹன்சிகா மோத்வானி

தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பல படங்களில் ஹன்சிகாவின் சிரிப்பும், பப்லியான தோற்றமும் தான் ரசிகர்களை கவர்ந்தது.

அதிகம் படித்தவை:  மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மிக்காவின் அடுத்த படம் இது தான்..

இந்நிலையில் முன்பு போல் படங்கள் இவர் கைவசம் இல்லை. மேலும் உடல் எடையையும் குறைத்தார். தற்பொழுது அதர்வாவின் 100 , விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணமா.! மாப்பிளை இவர்தான் வைரலாகும் புகைப்படம்.!
Hansika
Hansika

ஆக்ஸ்ட் 9 தன் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த போட்டோக்களை சமூகவலைத்தள பக்கங்களில் அப்லோட் செய்தார்.

Hansika
Hansika