Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.
Published on
ஹன்சிகா 50 : மஹா
ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை ஜமீல் இயக்குகிறார். இவர் போகன், ரோமியோ ஜூலியட் இயக்குனர் லக்ஷ்மனிடம் உதவியாளராக இருந்தவர்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர ரிலீஸ் ஆகின்றது. இப்படத்தை எக்ஸெக்ட்ரா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஜிப்ரான் இசையில் 25 வது படம்.

maha
ஏற்கனவே கஞ்சா புகைப்பது, முக திரைகளை கிழிப்பது போன்ற பிஸ்டர்கள் வெளியான நிலையில், தற்பொழுது இந்த புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஹாட் நியூஸ் ஹன்சிகா படிப்பது போல உள்ளது இந்த போஸ்டர்.

maha hansika motwani
சுட சுட செய்திகளை படிப்பதால் செய்தித்தாளும் தீ பிடித்து எரிகின்றது.
