fbpx
Connect with us

கஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.!

News | செய்திகள்

கஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடிகர்கள் தம் அடிப்பது போல் புகைப்படம் வெளிவந்தால் பல சர்ச்சைகளை சந்திக்க வேண்டீருக்கிறது, அப்படி புகைபிடிப்பது போல் போஸ்டர் வெளியாகினால் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், ஆனால் தற்போது ஐயா அன்புமணி ராமதாஸ்சை வலைதள வாசிகள் வலைவீசி தேடி வருகிறார்கள்.

hansika

hansika

காரணம் ஹன்சிகா மோட்வானி தான், நடிகை ஹன்சிகா மோட்வானி மஹா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கி வருகிறார் கிரைம், திரில்லர் பாணியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா மோத்வாணி சில சாமியார்களுடன், காவி உடையில் ருத்ராட்ச மாலையுடன் நாற்காலியில் தெனாவட்டாக உட்கார்ந்து கஞ்சா அடிக்கிறார், இதை பார்த்த இணையவாசிகள், அஜித் விஜய் இதுபோல் போஸ்டரை வெளியிட உள்ளது அறிக்கைவிடும் அன்புமணி ராமதாஸ் இப்பொழுது மட்டும் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Trending

To Top