Tamil Cinema News | சினிமா செய்திகள்
குட்டி குஷ்பு என செல்லமாக அழைத்த ஹன்சிகாவா இது.! வைரலாகும் புகைப்படம்
நடிகை ஹன்சிகா முதலில் சின்ன திரையில் மூலம் தான் அறிமுகமானார் இவர் 2011ல் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் இவர் அறிமுகமான முதலில் கடகடவென விஜய்,சூர்யா, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் இவரை அனைவரும் குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைத்தார்கள்.
ஏன் எனில் மிகவும் கொழுக்கு மொழுக்கு என இருப்பார் இவர் கவர்ச்சி வேடமாக இருந்தாலும் குடும்பபாகமாக இருந்தாலும் சரி தனக்கு வரும் பாணியில் ஒரு கலக்கு கலக்கிவிடுவார், ஆனால் இப்பொழுது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் மார்க்கெட் காலியாகி பட வாய்ப்பே இல்லாமல் இருந்து வருகிறார்.
இவருக்கு தற்பொழுது பெரிய ஹீரோ பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் அவ்வபொழுது விதவிதமாக போட்டோ சூட் நடத்தி வருகிறார் இதனால் ரசிகர்கள் மற்றும் மீடியா கவனம் தனது பக்கம் திரும்பும் என நினைக்கிறார் இந்த நிலையில் இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இவர் உடல் எடையை குறைக்கிறேன் என 10 கிலோ வரை அதிரடியாக குறைத்து மிகவும் எழும்பும் தோலுமாக மாறியுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
