fbpx
Connect with us

கையில் சரக்குடன் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா.. செம ஹாட் மச்சி

hansika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கையில் சரக்குடன் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா.. செம ஹாட் மச்சி

ஹன்சிகா ஹிந்தி, தெலுங்கு, கன்னட, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் வருவது வெகுவாக குறைந்து விட்டது. அதற்கு அவர் உடல் எடையை குறைப்பதுதான் காரணம் எனவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குண்டாக கொழுகொழுவென இருந்த போது ரசித்த ரசிகர்கள் அவர் உடல் எடையை குறைத்து நோய் வந்ததை போல ஆனபிறகு ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும் அவரை கண்டுகொள்ளவில்லை.

தற்போது அவர் கைவசம் உள்ள ஒரே படம் என்றால் அது மகா தான். தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் இணைந்து நடித்து இருப்பதால் இந்த படத்திற்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு.

பட வாய்ப்புக்காக கையில் சரக்குடன் நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் ஹன்சிகா. யாரும் எதிர்பாராத வகையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

hansika-swimsuit-cinemapettai

hansika-swimsuit-cinemapettai

Continue Reading
To Top