News | செய்திகள்
எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா.! வைரல் புகைப்படம்.!
நடிகை குஷ்புக்கு பிறகு தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என அழைக்கபடுபவர் தான் ஹன்சிகா இவர் முதலில் கொழுக்கு மொழுக்குன்னு தான் இருந்தார், தற்பொழுது அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகிறது ஆம் இவர் தனது புசு புசு என இருந்த உடலை குறைக்க ஆரம்பித்தார்.

hansika
உடலை குறைக்க ஆரம்பித்த ஹன்சிகா, உடல் எடையை குறைப்பதை நிறுத்தவே இல்லை தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் இவரின் உடல் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகிறது தற்பொழுது மிக மிக ஒல்லியாக தோற்றமளிக்கிறார்.
குண்டாக இருந்த கன்னம் தற்பொழுது ஒட்டியபடி இருக்கிறது, மேலும் கண்கள் குழி விழுந்துள்ளது இவர் ஒல்லியான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்தை தற்பொழுது தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அமுல் பேபி போல் இருந்த ஹன்சிகாவா இது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
