Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆத்தாடி.! இது நம்ம ஹன்ஷிகாவா.! ஷாக் ஆன ரசிகர்கள்.! புகைப்படம்
நடிகை ஹன்சிகா தமிழில் சிம்பு, விஜய், ஜெயம் ரவி, என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், தமிழ் சினிமாவில் குஷ்புக்கு பிறகு இவரை தான் குட்டி குஷ்பு என அழைப்பார்கள், அந்த அளவிற்கு கொலுக்கு முழுக்கு என இருப்பார், கொழுகொழுவென இருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
உடல் எடை ஏறியதால் இவருக்கு படவாய்ப்புகளும் குறையத் தொடங்கியது அதனால் உடல் எடையை குறைக்கிறேன் என்ற பேர்வழியில் புசுபுசுவென இருந்த தனது உடலை குறைக்க ஆரம்பித்தார் ஆனால் இதுவரை நிறுத்தவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது ஏனென்றால் இவர் தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.
நாளுக்கு நாள் உடல் எடை குறைந்து மிகவும்மெலிந்து தற்போது ஹன்சிகா மிக ஒல்லியாக தோற்றமளிக்கிறார், ஒட்டிய கன்னங்களுடனும் குழிவிழுந்த கண்களும், இருக்கும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது ஹன்சிகா தானா என அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஹன்சிகாவிற்கு மகா என்ற படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இவர் ஜிம் சூட் உடையுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

hanshika
