Connect with us

Cinemapettai

நான்கு வருடங்களுக்கு பின் பிரபல நடிகையுடன் இணையும் சிம்பு..! யார் அந்த நடிகை, என்ன படம் தெரியுமா?

simbu

Cinema News | சினிமா செய்திகள்

நான்கு வருடங்களுக்கு பின் பிரபல நடிகையுடன் இணையும் சிம்பு..! யார் அந்த நடிகை, என்ன படம் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. சமீபகாலமாக இவர் அதிகமான படங்களில் நடிக்கவில்லை ஒரு சில படங்கள் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஹன்சிகா தற்போது மகா எனும் படத்தில் நடித்து வருகிறார். இதன் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் மகா படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்கான படப்பிடிப்பு துவங்கி உள்ளதாகவும் படத்தின் இயக்குனர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் 2015ஆம் ஆண்டிற்கு பிறகு ஹன்சிகாவும் சிம்புவும் இப்படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர். நான்கு வருடங்களுக்கு முன் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த படம் தான் வாலு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top