ஹன்சிகா மோத்வானி

தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பல படங்களில் ஹன்சிகாவின் சிரிப்பும், பப்லியான தோற்றமும் தான் ரசிகர்களை கவர்ந்தது.

Hansika Motwani
Hansika Motwani

இந்நிலையில் முன்பு போல் படங்கள் இவர் கைவசம் இல்லை. மேலும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சமீபத்தில் ஓரளவு எடையை குறைத்த ஹன்சிகா, அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். அப்போதே அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

அதிகம் படித்தவை:  குடும்பத்துடன் மெர்சல் படம் பார்த்த பின்பு, இயக்குனர் சுசீந்திரன் என்ன சொன்னார் தெரியுமா?
Hansikha

இந்நிலையில் இன்னமும் நன்றாக ஸ்லிம் ஆகிவிட்டார் ஹன்சிகா. தன் லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

50% Savage. 50% Sweetness ?

A post shared by Hansika M (@ihansika) on

இதனை பார்த்த நெட்டிசன்கள் போதும் , இனி உடல் எடையை குறைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர்.