hansika-party-dance

நடிகை ஹன்சிகாவின் படம் வருதோ இல்லையோ ஆனால் அவரின் பார்ட்டி வீடியோ அடிக்கடி வருகிறது.

சிம்புவிடம் காதல்வயப்பட்டு பின்பு அதிலிருந்து மீண்டு வந்து, தான் பராமரிக்கும் சேவை அமைப்பு, அங்குள்ள குழந்தைகள் என அவர்களோடு நேரம் ஒதுக்கி சேவை செய்து வருகிறார்.

தற்போது ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ஹன்சிகா அதன் ரிலீஸ்காக காத்திருக்கிறார். இந்நிலையில் ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ட்டியில் தான் நடனமாடிய விடியோவை வெளியிட்டுள்ளார்.