அறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஜோடியாகும் ஹன்சிகா
சென்னை: ஹன்சிகா பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடிக்க உள்ளார்.
பிரபுதேவா தற்போது தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார்.
பல காலம் கழித்து அவர் தமிழில் நடித்த தேவி படம் ஹிட்டானது. இந்நிலையில் அவர் கல்யாண் இயக்கத்தில் புதுப் படம் ஒன்றில் நடிக்கிறார். இது குறித்து ஹன்சிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
