Connect with us

Cinemapettai

வைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.

Hansika Motwani

Cinema News | சினிமா செய்திகள்

வைரலானது ஹன்சிகாவின் பிகினி புகைப்படங்கள். தன் தரப்பு விளக்கத்தை மிக லேட்டாக சொல்கிறார்.

ஹன்சிகா மோத்வானி

தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா. இவர் முன்னணி நாயகர்களுடன் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பல படங்களில் ஹன்சிகாவின் சிரிப்பும், பப்லியான தோற்றமும் தான் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் முன்பு போல் படங்கள் இவர் கைவசம் இல்லை. மேலும் உடல் எடையையும் குறைத்தார். தற்பொழுது அதர்வாவின் 100 , மஹா என்பது இவரின் லிஸ்ட்.

hansika

இந்நிலையில் நேற்று இரவு முதல் இவரின் சில போட்டோக்கள் ட்ரெண்டிங் ஆனது. ஜிம் ஒர்க் அவுட் முடித்து இவர் எடுத்து. பீச், போட்டில் இருந்தபடி மற்றும் சில போட்டோக்கள். இன்று முழுக்காதும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என இந்த போட்டோக்கள் பரவியது.

கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு லைக்ஸ் குவிப்பது தான் இப்போதைய ட்ரெண்ட். அந்த புகைப்படங்களை அவரே வெளியிட்டாரா அல்லது அவருக்கு தெரியாமல் வேறு யாரேனும் வெளியிட்டார்களா என்பது பலரின் கேள்வியாக இருந்தது.

தற்பொழுது தனது போன் மற்றும் ட்விட்டர் ஹாக் செய்யப்பட்டுவிட்டது. எந்த மெசேஜுக்கும் பதில் அளிக்க வேண்டாம். விரைவில் எங்கள் டீம் சரி செய்து விடும் என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top