புதுமுக நடிகருக்கு 100 முத்தம் கொடுத்த ஹன்சிகா

hansikaதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் உயிரே உயிரே.இப்படத்தின் பிரபல முன்னாள் நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து நடித்துள்ளார்.இதுவே இவரது முதல் படம்

இப்படத்தில் ஹன்சிகாவிற்கு சந்தோஷம், துக்கம் எதுவென்றாலும் சித்துவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பாராம்.இப்படி 100 முறை இப்படத்தில் ஹன்சிகா முத்தம் கொடுத்துள்ளாராம், இதில் எத்தனை முத்தக்காட்சி திரையில் வரும் என தெரியவில்லை.

Comments

comments

More Cinema News: