fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தன் முன்னாள் காதலியுடன் மீண்டும் இணையும் சிம்பு… பரபரப்பில் கோலிவுட்..

simbu-str

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் முன்னாள் காதலியுடன் மீண்டும் இணையும் சிம்பு… பரபரப்பில் கோலிவுட்..

மீண்டும் மகா படத்தின் மூலம் இணையப்போகும் சிம்பு மற்றும் ஹன்சிகா ஜோடி.

சிம்பு என்றாலே வம்பு தான் என்று இருந்த காலம் போய் தற்போது தனக்கென்று ஒரு தனி வழியை அமைத்துக் கொண்டார். அவர் தற்போது நடித்து வெளிவந்த ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ இந்த படம் பல சிக்கலுக்கு இடையில் வெளிவந்து  அவர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

90ml படத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்ற சிம்பு கடைசி கட்டத்தில் வந்து கலக்கி இருப்பார். இவர் படத்தில் மட்டும் இல்லை தனது வாழ்க்கையிலும் மன்மதனாக வாழ்ந்து வந்தார்.

maha

பல காதல் பிரிவுகளை சந்தித்த இவர் ஹன்சிகாவுடன் காதல் கொண்டார் ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டனர். தற்போது ஹன்சிகா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘மகா’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்க உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை உறுதிப்படுத்தும்  வண்ணமாக ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இவர்கள் இடையே உள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக இருகிறது. இந்த படத்தின் முலம் சிம்பு காதல் வாழ்கைக்கு முற்று புள்ளி வைபார்கள என்று பொருத்து இருந்து பார்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top