fbpx
Connect with us

முடி உதிர்வதால் பெரும் பிரச்சனையா?  இயற்கையான மருத்துவம்!

Lifestyle | வாழ்க்கைமுறை

முடி உதிர்வதால் பெரும் பிரச்சனையா?  இயற்கையான மருத்துவம்!

தலைமுடி பல காரணங்களால் நமக்கு உதிர்கிறது அதில் முக்கியமானதாக நாம் உபயோகப்படுத்தும் தண்ணீர்.  இது மட்டுமில்லாமல் தற்போது நமது உணவு பழக்க வழக்கங்களும் மாறி கொண்டே போகிறது.

இதனை எப்படி எதிர்கொள்வது என்று பார்த்தால் தினமும்  வாசனைக்காக மட்டும் ஜீரணத்திற்கு நாம் உபயோகப்படுத்தும் மல்லி இலையை பயன்படுத்தலாம்.

மல்லி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை எடுத்து தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் மற்றும் ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன் விட்டு நன்கு கலக்க வேண்டும்.

பின் அதனை தலை  தடவி ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும் அதன் பின் தலைக்கு  குளித்துவிட வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் தலைமுடி நன்கு வளரும். மீண்டும் இளமையான தோற்றத்தை பெறலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top