இயற்கை முறையில் முடி உதிர்வை தடுக்கலாம்.. இத மட்டும் செஞ்சா போதும்

இயற்கை முறையில் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம் அதற்கு ஆங்கில மருத்துவம் எதுவும் தேவையில்லை. அதனை பின்பற்றும் வழிமுறைகள்.

அனைத்து மனிதர்களிடமும் முடி உதிரும் பிரச்சனை உள்ளது. முன்பெல்லாம் வயதான பெரியவர்கள் மட்டுமே முடி உதிர்வு வந்தது. ஆனால் தற்போது சிறு வயதிலேயே பலருக்கும் முடி உதிர்வு வருகிறது.

இதனால் சிலருக்கு இளமையிலேயே வழுக்கை வர காரணமாக இருக்கிறது. இதற்காக பலரும் பல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சில சிகிச்சைகளும் பெற்று வருகின்றனர்.

இயற்கை முறையில் முடி உதிர்வை தவிர்க்கும் முறை

  1. இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும்.
  2. அதனை முடியின் வேர் பகுதியில் நன்கு தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.
  3.  பின்பு 20 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை முழுமையாக அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம் என கூறுகின்றனர்.

Leave a Comment