fbpx
Connect with us

Cinemapettai

வழுக்கை மண்டையில் இயற்கையாக முடி வளர வைப்பது எப்படி?

Lifestyle | வாழ்க்கைமுறை

வழுக்கை மண்டையில் இயற்கையாக முடி வளர வைப்பது எப்படி?

வழுக்கை மண்டையில் முடி வளர வைப்பதற்கான இயற்கையான ஒரு சில வழிகள்..

சிறுவயதிலேயே முடி உதிர்தல் மற்றும் நரைமுடி வருதல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக இயற்கையாகவே நாம் உடம்பை குளிர்ச்சி அடைவதற்கு நல்லெண்ணெய் தேய்த்து வாரத்திற்கு ஒரு முறை குளிக்க வேண்டும்.

முடியை அதிகரிப்பதற்கு என்ன செய்யலாம் என்றால் கத்தாழை ஜெல்லுடன், கிரீன் டீ பேக் சேர்த்துக்கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

எப்படி செய்வது என்றால் நாலு கிரீன் டீ பேக்கை நன்கு வெந்நீரில் கொதிக்க வைத்து அதனுடன் கத்தாழை ஜெல்லை சேர்த்து 20 நிமிடம் தலையில் தேய்த்தாள் போதுமானது.

இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.

இதேபோல் கற்றாழை ஜெல்லுடன் , ஆலிவ் எண்ணெய் சேர்த்து 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும் இதை பின்பற்றினால் பொடுகு தொல்லை இல்லாமல் ஆரோக்கியமான தலைமுடியை பெறலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top