ஒன்னு எச் ராஜாவை வைத்து மற்றவர்கள் விளம்பரம் தேட வேண்டும் அல்லது எச் ராஜாவே படத்திற்கு விளம்பரம் தேடித் தருவார். அப்படித்தான் நம் கோடம்பாக்கத்தில் விஷயம் தெரிந்தவர்கள் கிசு கிசுகின்றனர்.

சினிமா துறை மட்டுமன்றி பல இடங்களில் இவர் நல்ல கருத்தையே பதிவிட்டாலும் அதை வைத்து காமெடி செய்ய மேமே போடுபவர்கள் கிளம்பி விடுகின்றனர்.

Sarkar
Sarkar

விஜயின் அரசியில் என்ட்ரியை உறுதி படுத்த எடுக்கப்பட்ட படமே சர்கார். ஆரம்பத்தில் கதை யாருடையது என பெரிய யுத்தமே நடந்து, பின்பு தான் படம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் நேரடியாக, சற்றே சூட்சமமாக ட்வீட் பதிவிட்டுள்ளார் ராஜா.