Connect with us

Cinemapettai

gypsy

Videos | வீடியோக்கள்

இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர்- ஜீவாவின் ஜிப்சி ட்ரைலர்.!

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜிப்சி இந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நட்டாஷா சிங் நடித்துள்ளார், மேலும் லால்ஜோஸ், சுசிலா ராமன் என பலர் நடித்துள்ளார்கள், படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

காதல் கலந்த இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது இது அந்த டிரைலர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top