Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் ஜீவா இணையும் “ஜிப்ஸி” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே !

ராஜு முருகன்

பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது கார்த்தியின் தோழா, தற்பொழுது துருவ் விக்ரம் நடிப்பில், பாலா இயக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக்கான ‘வர்மா’ படத்திற்கு வசனங்கள் எழுதியுள்ளார். இவரின் ஜோக்கர் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது.

GYPSY Movie

ஜிப்ஸி

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜீவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சல் பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன். செல்வகுமார் ஒளிப்பதிவு, எடிட்டிங் ‘அருவி’ படப்புகழ் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா. பாடல்களை யுகபாரதி எழுதுகிறார்.

Gypsy FLP

நேற்று இரவு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அநேகமாக ரோடு ட்ராவலில் நடக்கும் காதல் கதையாக இருக்கும் என போஸ்டர்களை பார்க்கும் பொழுது தோன்றுகிறது.

Gypsy FLP

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top