18 வருடத்திற்கு பின் வெளிவந்த இசை.. புல்லரித்துப் போன ரசிகர்கள்.. வீடியோ பாடல்

பல போராட்டங்களுக்கு பின்பு வெளியான ஜிப்ஸி, இப்படத்தின் தேசாந்திரி பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த பாடல் வரிகளில் 18 வருட பிளாஷ்பேக் முழுவதையும் மிகவும் தத்துரூபமாக எடுத்திருந்தனர். குக்கூ, ஜோக்கர் வரிசையில் இடம்பிடித்துள்ள ஜிப்ஸி திரைப்படம் மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலின் இசை அமைக்கும்போது 2002ஆம் ஆண்டு தனது சொந்த ஊரில் வைத்து இசை அமைத்ததாகவும், அப்போது பெய்த மழை, மண்வாசனை நினைவு படுத்துவதாகும் பதிவிட்டுள்ளார்.

இணையதளத்தில் இவர் பதிவிட்டதை ரசிகர்கள் ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர், என்றால் கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டதாம். ஆனாலும் தற்போது இந்த பாடல் கேட்கும் போது புதிதாக உள்ளது ஆச்சரியம்தான்.

santhosh-narayanan
santhosh-narayanan

இந்த பாடலுக்குக்காண இசை பொருத்தமான படம் ஜிப்ஸி 18 வருடங்கள் கழித்து அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாடல் வரிகளை கேட்கும்போது புல்லரிக்க வைக்கிறது என்பது உண்மைதான்.

Leave a Comment