Videos | வீடியோக்கள்
வெறித்தனமாக ஜிம் வொர்க் அவுட் செய்யும் NGK ரகுல் பிரீத் சிங்.. வீடியோ உள்ளே
என் ஜி கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் மிக அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் அவருக்கு நன்றாக பொருந்தியது இது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மூலம் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்தன.
இவர் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
