fbpx
Connect with us

Cinemapettai

அஜித் ரசிகர்களை தொடர்ந்து சீண்டி கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ்..! இது எங்க போய் முடியுமோ ??

ajith-gv-prakash

News | செய்திகள்

அஜித் ரசிகர்களை தொடர்ந்து சீண்டி கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ்..! இது எங்க போய் முடியுமோ ??

ஜி.வி பிரகாஷ், பாலாஜி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த காமெடி படம் கடவுள் இருக்கான் குமாரு. இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் ட்விட்டரில் திட்டி சண்ட போட்டுலாம் மார்க்கெட்டிங் பண்ணி தயாரிப்பளருக்கு ஓரளவு லாபத்தை ஈட்டி கொடுப்பதாக செய்தி.

இந்நிலையில் ஜி வி பிரகாஷ் ஆரம்பத்திலேயே ஒரு விஜய் ரசிகர் என்பதால், அஜித் ரசிகர்களுக்கு ஜி வி பிரகாஷை ஆகாது. ட்விட்டரில் ஜி வி பிரகாஷை அஜித் ரசிகர்கள் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அஜித்தையே நேரடியாக கோவமா பேசும் அளவுக்கு போய் விட்டார். அவளோ பாடு படுத்தி விட்டனர் அஜித் ரசிகர்கள். இனிமேலும் பொறுக்க முடியாது என்று இன்று சில ரசிகர்களின் சாடலுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் ஜி.வி பிரகாஷ்.

https://twitter.com/gvprakash/status/801437233056055296

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top