ஜி.வி.பிரகாஷ் நடித்த’புரூஸ்லீ’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கீர்த்தி கர்பந்தா அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்கவில்லை,அதனை தொடர்ந்து தெலுங்கில் ராம் சரண் உடன் நடித்த ‘புரூஸ்லீ படம் ஊத்திக்கிச்சு, தற்போது ‘அதிதி இன் லண்டன்’ என்கிற படத்தில் கீர்த்தி கர்பந்தா நடித்து வருகிறார்..

அதிகம் படித்தவை:  நரகாசூரனுக்கு வில்லியாகிய ஸ்ரேயா

இந்த படம் தற்போது லண்டனின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படக்குழுவினர் சமீபத்தில் லண்டனில் புனித யாத்திரை சென்றனர். குருத்வாரா கோவிலுக்கு சென்ற போது நடிகை கீர்த்தி கர்பந்தா கோவில் அருகில் குப்பை மற்றும் தரை ஈரமாக இருந்தால் அருகில் கிடந்த துடைப்பான் மூலம் கோவில் தரையை சுத்தப்படுத்தினார்.

அதிகம் படித்தவை:  ஹன்சிகா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ ஆல்பம் உள்ளே !

இதனை பார்த்த சக ஊழியர்கள் கோவிலை சுத்தப்படுத்தினர். வேண்டுதல் போன்று கோவிலை நடிகை சுத்தப்படுத்தினார். கீர்த்தி கர்பந்தாவிற்கு இந்த படமாவது வெற்றி பெற நாம் வாழ்த்துவோம்.. உன் நல்ல மனசுக்கு நீ நல்ல வருவ தாயி.