gv-prakash

தமிழகத்தின் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இது உலக அளவில் வரவேற்ப்பு பெற்றதாக இருக்கிறது.

பல வெளிநாட்டவர்களும் இதை காண்பதற்காக இந்தியா வருவார்கள். ஆனால் சில வருடங்களாக ஏதோ சதி செய்தது போல இப்பண்டிகை நடத்தப்படுவதற்கு சில தடைகள் இருந்துவருகிறது.

அதிகம் படித்தவை:  ஜி வி பிரகாஷின் 100 % காதல் படத்தின் 'கண்ணும் கண்ணும் பிளஸ்" பாடல் லிரிகள் வீடியோ.

இந்நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஜல்லிகட்டை வரவேற்று அதை வலியுருத்தும் விதமாக தனது ட்விட்டரில் சில ட்வீட்ஸ் போட்டுவருகிறார்.