Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூன்றரை வயதில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பாடியுள்ள ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

இசைப்புயல் ரஹ்மான் அவர்க்ளின் சகோதரி ரெஹைனா அவர்களின் மகன் தான் ஜி.வி. பிரகாஷ். இன்று ஹீரோ, இசையமைப்பாளர், பாடகர் , தயாரிப்பாளர் என்று மனிதர் ஏகத்துக்கு பிஸி. இவர் தான் ஜென்டில் மென் படத்தில் “சிக்கு புக்கு” பாடலுக்கு சுரேஷ் பீட்டர்ஸ் அவர்களுடன் இணைந்து குரல் கொடுத்தவர் என்பதும் நாம் அறிந்த தகவலே.

இந்நிலையில் அதற்கும் முன்பே இவர் ரஹ்மான் இசையில் தான் பாடியுள்ள பாடலின் வீடியோ ஒன்றை தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை பலரும் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top