Connect with us

பேய்கள் புரட்டி எடுக்கும் ஜி வி பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

பேய்கள் புரட்டி எடுக்கும் ஜி வி பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் ட்ரைலர்

ஆயிரம் ஜென்மங்கள் – ஜி.வி.பிரகாஷ், ஈஷா ரெப்பா, ஷாக்‌ஷி அகர்வால், சதிஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். எழில் இப்படத்தை இயக்குகிறார். சத்யா இசை. செந்தில்குமார் ஒளிப்பதிவு. இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.

இன்று மாலை இப்படத்தின் ட்ரைலரை தனுஷ் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top