fbpx
Connect with us

Cinemapettai

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஹாரர் காமெடி ‘ஆயிரம் ஜென்மங்கள்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஹாரர் காமெடி ‘ஆயிரம் ஜென்மங்கள்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஆயிரம் ஜென்மங்கள் – ஜி.வி.பிரகாஷ், ஈஷா ரெப்பா, ஷாக்‌ஷி அகர்வால், சதிஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். எழில் இப்படத்தை இயக்குகிறார். சத்யா இசை. செந்தில்குமார் ஒளிப்பதிவு. இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.

இன்று மாலை இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சித்தார்த் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

GV Praksh kumar in AAYIRAM JENMANGAL

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top