தெறி படத்தின் பாடல்களை பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஜி. வி. பிரகாஷ் - Cinemapettai
Connect with us

Cinemapettai

தெறி படத்தின் பாடல்களை பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஜி. வி. பிரகாஷ்

News | செய்திகள்

தெறி படத்தின் பாடல்களை பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஜி. வி. பிரகாஷ்

Vijay-Theri-Songs-Distributed-GVPrakashவிஜய்யின் தெறி படம் எப்போது வெளியாகும் என படத்தை தெறிக்க விட காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். ஒருவழியாக படம் ஏப்ரல் 14ம் தேதி வரும் என்ற தகவலும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதோடு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் வரும் 20ம் தேதி நடக்க இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, தயாரிப்பாளர் தாணுவிடம் ஒப்படைத்துவிட்டதாக ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top