fbpx
Connect with us

Cinemapettai

இணையத்தை தெறிக்கவிடும் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ-யின் புகைப்படங்கள்.. வேற லெவல்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தை தெறிக்கவிடும் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ-யின் புகைப்படங்கள்.. வேற லெவல்!

தமிழ் சினிமாவுக்க இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கும், விஜய் படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

இவர் 50-ஆவது இசை அமைத்த திரைப்படம் விஜய் நடித்த தெறி. ஜிவி பிரகாஷ் நடிகராக தற்போது பல படம் நடித்து வருகிறார். இவரை போலவே அவரது தங்கையும் தற்போது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதியின் ரணசிங்கம் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கையான பவானி ஸ்ரீ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை ஆசை வந்து விட்டதால் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார்.

bhavani-sree-gv-prakash-1

bhavani-sree-gv-prakash-1

தற்போது புடவையில் கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

bhavani-sree-gv-prakash-1

bhavani-sree-gv-prakash-1

Continue Reading
To Top