Connect with us
Cinemapettai

Cinemapettai

நடிகையாக அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ் தங்கை.! வைரலாகும் புகைப்படம்

gv-prakash

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகையாக அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ் தங்கை.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவுக்க இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கும், விஜய் படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

இவர் 50-ஆவது இசை அமைத்த திரைப்படம் விஜய் நடித்த தெறி. ஜிவி பிரகாஷ் நடிகராக தற்போது பல படம் நடித்து வருகிறார். இவரை போலவே அவரது தங்கையும் தற்போது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதியின் ரணசிங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.

அதே படத்தில் தற்போது ஜிவி பிரகாஷின் தங்கையான பவானி ஸ்ரீ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி ஜிவி பிரகாஷின் தங்கையை படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

sri bhavani sri bhavani

bhavani sri

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top