fbpx
Connect with us

Cinemapettai

பிச்சைக்காரன் வெற்றியை தெடர்ந்து சசி இயக்கத்தில், சித்தார்த் – ஜி வி பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது .

News | செய்திகள்

பிச்சைக்காரன் வெற்றியை தெடர்ந்து சசி இயக்கத்தில், சித்தார்த் – ஜி வி பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது .

‘ரெட்ட கொம்பு’ என டைட்டில் வைக்கப்பட்டிருந்த நேரத்தில் இப்படத்திற்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

சிவப்பு மஞ்சள் பச்சை

அக்கா – தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லுமாம் இப்படம். அக்காவாக, மலையாள திரையுலகின் நடிகை லிஜோ மோல்  ஜோஸ் நடிக்கிறார்.

lijo mol jose

இவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. அவர் தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் (பைக் ரேஸ் சாம்பியன்) நடிக்கிறார். லிஜோ மோல் ஜோஸ் ஜோடியாக சித்தார்த் (ட்ராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர்) நடிக்கிறார்.

sivappu manjal pachai

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு. இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார். சான் லோகேஷ் எடிட்டர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top