fbpx
Connect with us

Cinemapettai

சித்தார்த் – ஜி வி பிரகாஷ் இணையும ‘சிகப்பு மஞ்சள் பச்சை’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ஷங்கர். வாவ் லைக்ஸ் அள்ளுது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித்தார்த் – ஜி வி பிரகாஷ் இணையும ‘சிகப்பு மஞ்சள் பச்சை’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ஷங்கர். வாவ் லைக்ஸ் அள்ளுது.

பிச்சைக்காரன் வெற்றியை தெடர்ந்து சசி இயக்கத்தில் ரெடி ஆகி வரும் படம்.

அக்கா – தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லுமாம் இப்படம். அக்காவாக, மலையாள திரையுலகின் நடிகை லிஜோ மோல்  ஜோஸ் நடிக்கிறார். அவர் தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் (பைக் ரேஸ் சாம்பியன்) நடிக்கிறார். லிஜோ மோல் ஜோஸ் ஜோடியாக சித்தார்த் (ட்ராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர்) நடிக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு. இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார். சான் லோகேஷ் எடிட்டர்.

smp

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை,  6 மணிக்கு வெளியிட்டார் ஷங்கர்.

smp flp

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top