Connect with us

Cinemapettai

‘தெறி’ பின்னணி இசை குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ்

Cinema News | சினிமா செய்திகள்

‘தெறி’ பின்னணி இசை குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ்

ther-gv-prakashஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும் பின்னணி இசை பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசை குறித்து டிவிட்டரில் பேசிய ஜி.வி. பிரகாஷ், ” ராஜா ராணிக்கு பிறகு பின்னணி இசைக்காக அட்லியுடன் அமர்கிறேன். தெறி பின்னணி இசை நிச்சயம் அதிரவைக்கும்” என்றார். இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top