gv-prakash-vijayஇளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் தான் வென்றுள்ளார்.

ஆனால், அவர் பேட்டி கொடுக்க மாட்டார் என்பதற்காக நடிகர் தனுஷிற்கு இந்த விருதை கொடுத்துள்ளனர். இந்த உண்மையை ஜி.வி.பிரகாஷ் போட்டு உடைத்துள்ளார்.இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

விஜய் ரசிகர்களிடையே பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதோ ஜி.வி. பிரகாஷின் டுவிட்