vijay 62

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 62 இந்த படத்தின் படபிடிப்புகள் படு வேகமாக நடந்து வருகிறது அதேபோல் ரசிகர்களோ படத்தின் புது செய்திகள் குறித்து ஏதேனும் தகவல் வருமா என காத்து இருக்கிறார்கள்.

vijay

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தீவிர விஜய் ரசிகர் என்பது தெரிந்ததே, இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்துவுள்ள நாச்சியார் படம் பார்த்துவிட்டு விஜய் ஜிவியை பாராட்டியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பை பலரும் பாராட்டி வரும்நிலையில் தற்போது விஜய் அவர்கள் பாராட்டி உள்ளது ஜி.வி அவர்கள் உற்சாகத்தில் உள்ளார்.

naachiyar
naachiyar

ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இந்த படத்திற்காக எனக்கு தேசிய விருது கிடைத்தால், அந்த தேசிய விருதை தளபதிக்கு தான் சமர்ப்பணம் செய்வேன் என்று  கூறியுள்ளார்.

G.V-Prakash-Kumarபாலா படம் என்றாலே கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் அந்த வகையில் நாச்சியார் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.