Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயன் பதிலாக ஜி வி பிரகாஷ் – இயக்குனர் பாண்டிராஜ் அதிரடி

Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பதிலாக ஜி வி பிரகாஷ் – இயக்குனர் பாண்டிராஜ் அதிரடி

gv-prakash-sivakarthikeyanசிவகார்த்திகேயன், விமல், பிந்துமாதவி, ரெஜினா, சூரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் பசங்க பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதனுடன் இணைந்து இயக்குனர் பாண்டிராஜ் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன. அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதில் G.V.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளன. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top