Connect with us

Cinemapettai

விஜய்க்கு மாபெரும் ஹிட் குடுத்த பிரபல இயக்குனர் படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்

gv-prakash

Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு மாபெரும் ஹிட் குடுத்த பிரபல இயக்குனர் படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்த படம் உருவாக உள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்த படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரமேஷ் பி பிள்ளை இப்படத்தை தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே இயக்குனர் சசி இயக்கும் ஒரு படத்தையும் இந்த தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரேபா நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு சி சத்யா இசையமைக்க உள்ளதாகவும் மற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top