gv prakash
gv prakash

வெற்றி பட இயங்குனர்வுடன்  இணையும் ஜி.வி பிரகாஷ்

gv prakash
gv prakash

கடந்த ஆண்டு வெற்றி படங்களில் டாப் வரிசையில் இடம் பிடித்த படம் ‘அறம்’. நயன்தாரா நடிப்பில் இயங்குனர் கோபிநயினார் இயக்கிய முதல் படமான ‘அறம்’ மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.

சமீபத்தில் விவசாயத்திற்கு ஆதரவாக பல நல்ல கருத்துகளை பதிவிட்டு வருகிறார் நடிகர் ஜிவி பிரகாஷ். கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஜோதிகா மற்றும் புதுமுக நடிகை யுவான நடித்து நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வெற்றி நடைப்போட்டு வருகின்றது.

nachiyar
nachiyar

இந்தநிலையில் இயக்குனர் கோபிநயினார் ஜிவி பிரகாஷூம் ஒரு படத்தில் இணைகின்றனர். இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் கால்பந்து வீரராக வட சென்னை மையமாக கொண்டு உருவாக இருக்கும் படம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.