Connect with us
Cinemapettai

Cinemapettai

உண்மை சம்பவத்தை கையிலெடுத்த ஜிவி பிரகாஷ்.. இணையத்தில் வெளியான பேச்சுலர் டிரைலர்

bachelor-gvprakash

Videos | வீடியோக்கள்

உண்மை சம்பவத்தை கையிலெடுத்த ஜிவி பிரகாஷ்.. இணையத்தில் வெளியான பேச்சுலர் டிரைலர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சிலர் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் மூலம் திவ்யபாரதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதையை மையமாகக் கொண்டே இருக்கும். அதனால் இப்படமும் ஏதாவது ஒரு வித்தியாசமான கதையை மையமாகக் கொண்டுதான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் படத்தில் பேச்சுலர் பையனாக நடித்துள்ளார். அதனால் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என படக்குழுவினர் கூறி வருகின்றனர். தற்போது இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலரை கௌதம் வாசுதேவன், பா ரஞ்சித், ஐஸ்வர்யா ராஜேஷ், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் போன்ற பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top