இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருமாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கேடி பில்லா கில்லாடி ரங்கா பார்ட் 2 மற்றும் ராஜீவ் மேனன் படம் என பல படங்கள் உள்ளது.

அதிகம் படித்தவை:  சிம்பு நடிக்க இருந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ?

இந்நிலையில் இவர் எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் எனவும் தற்போது சொல்லப்படுகிறது. இயக்குனர் எழில் விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம், ராஜா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.