Tamil Cinema News | சினிமா செய்திகள்
பார்வையற்ற பெண்ணை பாட வைத்த ஜி.வி.பிரகாஷ்.!
ஜிவிபிரகாஷ் மற்ற இளைஞர்களை போல் இல்லை. அவரின் கவனம் நடிப்பதிலும், இசையமைப்பதிலும் மட்டுமில்லை, சமூகத்தின் மீதும் இருக்கிறது.
சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு, அரசியல் மாற்றங்கள் என்று எல்லாவற்றிலும் ஜி.வி பிரகாஷின் குரல் பதிவாகிறது. சமூகவலை தளங்களை பொழுதுபோக்குக்கு பயன்படுத்தி வந்த சமூக வலைத்தளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதும் இளைஞர்களிடையே அதிகரித்து உள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாய்ப்பு கிடைக்கும் இடமாகவும் மாறி வருகிறது. சமூகவலைத்தளங்களில் ஜோதி என்ற பார்வையற்ற பெண்ணின் குரல் வெளிவந்து வைரல் ஆனது. அந்த பாடலை கேட்ட ஜி.வி.பிரகாஷ் அவரின் குரல் வளமையை பயன்படுத்த நினைத்தார்.
இப்போ, ஜி.வி.பிரகாஷின் அடங்காதே படத்தில் ஜோதி ஒரு பாடலை பாடி உள்ளார்.
Yes this wonderful singing talent Jyothi will be making her debut in my next musical album #adangathey ✨✨ god bless pic.twitter.com/U5EnBxSKLF
— G.V.Prakash Kumar (@gvprakash) February 22, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
