fbpx
Connect with us

உண்மையில் ஜி.வி.பிரகாஷிற்கு எந்த நடிகர் மேல் கோபம் ?

News / செய்திகள்

உண்மையில் ஜி.வி.பிரகாஷிற்கு எந்த நடிகர் மேல் கோபம் ?

gv_prakashஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேற்று சமூக வலைத்தளத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பினார். அதை சர்ச்சை என்று சொல்வதை விட, ஒரு நியாயமான விஷயத்திற்காக உண்மையை எல்லோர் முன்னிலையிலும் கூறினார்.

விஜய் வெற்றி பெற்ற பிறகு தனுஷிற்கு பிரபல ஆங்கில நாளிதழ் மிகவும் மதிக்கத்தக்க நடிகர் என்ற விருதை கொடுத்தது. இதைக்கண்ட ஜி.வி.பிரகாஷ் மிகவும் கோபமாக ஒரு சில டுவிட் செய்தார்.ஆனால், ஜி.வி.பிரகாஷிற்கு தனிப்பட்ட முறையில் தனுஷுடன் நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகின்றது, அதை மனதில் வைத்தே இப்படி செய்துவிட்டார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top