fbpx
Connect with us

பாலாவுக்கு bye bye சொன்ன G.V.பிரகாஷ்

bala gv prakash

News | செய்திகள்

பாலாவுக்கு bye bye சொன்ன G.V.பிரகாஷ்

பாலா இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ஜோதிகா மற்றும் G.V.பிரகாஷ் இணைந்து நடிக்கும் படம் நாச்சியார்.

எப்போதும் படத்தை ரொம்பா நாள் நீட்டி வளத்தி எடுக்கும் பாலா இந்த படத்தை விரைந்து எடுத்துவருகிறாராம்.

5 மாதங்களில் ஷூட்டிங் முடிந்த நிலையில் G.V.பிரகாஷ் தனக்கான காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டாராம். இனி டப்பிங் வேலை மட்டுமே பாக்கி….

இந்த படம் குறித்து G.V.பிரகாஷ் கூறுகையில் “இப்படி ஒரு அருமையான திரைப்படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் பாலா அவர்களுக்கு எனது நன்றி. ஜோதிகாவோடு நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது, என்னுடைய நடிப்பை பொறுத்துக்கொண்ட ஜோதிகாவுக்கும் எனது நன்றிகள்” என்று கூறினாராம்…

GVPrakash_Illayaraja_SPBசினிமா பேட்டை: சூர்யாவிற்கு ஒரு பெரிய திருப்பத்தினை அளித்த பாலா G.V.பிரகாஷ்க்கும் அதை தருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top