Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதலர் தின ஸ்பெஷலாக மேட்டர் ரெபிரன்சுடன் ஜி வி – ஆதிக் இணையும் “காதலை தேடி நித்யானந்தா” புதிய போஸ்டர் வெளியானது
Published on

காதலை தேடி நித்யானந்தா
தமிழ் சினிமாவில் யாரும் மறக்க முடியாத கூட்டணி ஆதிக் மற்றும் ஜி வி. இவர்களின் திரிஷா இல்லனா நயன்தாரா அந்தளவுக்கு உலக பாமஸ். இவர்கள் மீண்டும் இணையும் படம் காதலை தேடி நித்யானந்தா.
ஜி வி இசைமைத்து ஹீரோவாக நடிக்கிறார். சஞ்சிதா ஷெட்டி மற்றும் அமரியா தஸ்தூர் தான் ஹீரோயின். சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு. இந்த காவியத்தை எழுதி இயக்குவது ஆதிக் ரவிச்சந்தர் தான்.
இந்நிலையில் காதலரை தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வாலெண்டையன்ஸ் என்பதை “மேட்டர் டயம்ஸ்” என தன் பாணியில் விர்ஜின் பசங்க சங்க தலைவர் சொல்லியுள்ளார்.
