தாரை தப்பட்டை படத்துக்கு பின் பாலா இயக்கும் படத்தில் நடிகை ஜோதிகா நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன.

பாலா இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளைய ராஜா இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் ஜோதிகாவுடன், இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷும் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.