அஜித்தை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள் - ஜி.வி.பிரகாஷ் பதிலால் கிளம்பிய சர்ச்சை - Cinemapettai
Connect with us

Cinemapettai

அஜித்தை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள் – ஜி.வி.பிரகாஷ் பதிலால் கிளம்பிய சர்ச்சை

ajith-gv-prakash

அஜித்தை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள் – ஜி.வி.பிரகாஷ் பதிலால் கிளம்பிய சர்ச்சை

இசையமைப்பாளர் என்பதை தாண்டி தற்போது ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இவர் குறித்து அஜித் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் இளைஞர்களுக்கு தவறான உதாரணம்’ என கூறினார்.

அதற்கு அவர் முதலில் உங்கள் நடிகரை குடி, போதை இல்லாமல் நடிக்க சொல்லுங்கள், உங்களை போன்ற ரசிகரால் தான் அவருக்கு கெட்டப்பெயர், பலரும் வெறுக்கிறார்கள்.

இதை அவரே விரும்பமாட்டார்’ என கோபமாக கூறியுள்ளார். இவை டுவிட்டரில் பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தற்போது ஜிவி தான் சண்டைப்போட்ட அனைத்து டுவிட்டுகளையும் டெலிட் செய்துவிட்டார்.

Cl4L-9uWgAAP9AK

Continue Reading
1 Comment

1 Comment

  1. ilaya king

    June 28, 2016 at 12:25 am

    HAI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top